அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் 19 இடங்களில் வைத்த வெடிகுண்டுகள் வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்ப்பு

அசாம்: அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் 19 இடங்களில் வைத்த வெடிகுண்டுகள் நல்வாய்ப்பாக வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக உல்ஃபா தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. குவாகாத்தியில் மட்டும் உல்ஃபா தீவிரவாதிகள் 8 வெடிகுண்டுகளை வைத்திருந்தனர்.

The post அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் 19 இடங்களில் வைத்த வெடிகுண்டுகள் வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: