வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விக்னேஷ்(33) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த விக்னேஷ் உடலை மீட்டு வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: