தமிழகம் கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி Aug 12, 2024 களக்குரிச்சி கலாலகுரிச்சி கலாலகுரிச்சி சண்டலூர்பெட் மாரிமுத்து கலக்குரிச்சி தின மலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை அருகே மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாரிமுத்து (69) வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மேல் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். The post கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி appeared first on Dinakaran.
சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்வு: சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை: நகை வாங்குவோர் கலக்கம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!!
பல்லாவரம் தொகுதியில் உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்..!!
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெறுவது ஊழல் இல்லை எனில், எது ஊழல் என்று பாஜக விளக்க வேண்டும்? – காங்கிரஸ் கேள்வி
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்