விளையாட்டு பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி! Aug 08, 2024 இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டி இந்திய ஹாக்கி அணி அணி இந்தியா ஸ்பெயின் தின மலர் பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது. The post பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி! appeared first on Dinakaran.
5வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம்; தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி: இந்திய ஹாக்கி அணி கேப்டன் டுவிட்
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா