சென்னை: கையெழுத்திட காவல்நிலையம் சென்றபோது முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற காவல்நிலையம் சென்றபோது முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.