குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

 

சென்னை: குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு முடிவை tnpsc.gov.in இணையதளத்தில் அறியலாம். செப்டம்பர் 28ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு வெளியானது.

 

Related Stories: