இந்தியா ஆக.20 வரை கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு Aug 08, 2024 கெஜ்ரிவால் தில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: ஆக.20-ம் தேதி வரை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். The post ஆக.20 வரை கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிடும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை: 10 ஆண்டில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் தெப்பக்குளத்தில் திரிசூலம் ஸ்தாபனத்துடன் தீர்த்தவாரி