அரசியல் நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு Aug 07, 2024 சென்னை அத்திமுக மாவட்ட செயலாளர்கள் அசாதாரண மாவட்ட செயலா தின மலர் சென்னை: நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டம் ஒத்திவைப்பால் அதிமுக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். The post நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்
ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி
பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!
சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு முத்தரசன் கோரிக்கை
‘’எதிர்பார்த்தவர்களின் மூக்கு அறுபட்டது’’ திமுக- விடுதலை சிறுத்தைகள் கொள்கை கூட்டணி தொடரும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம்
பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைப் போல் தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்