தமிழகம் சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு Aug 05, 2024 சென்னை அடையார் தின மலர் சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பரவலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதோடு, அடையாறு பிரதான சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. The post சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
தொன்மை, கலாச்சாரமிக்கது என்பதால் வட இந்திய மாணவர்கள் தமிழ் மொழி கற்கின்றனர்: ஒன்றிய கல்வி அமைச்சர் ஒப்புதல்
வரைவு வாக்காளர் பட்டியலில் பெருங்குழப்பம் ஓபிஎஸ்சின் போடி தொகுதியில் ஒரே முகவரியில் 93 வாக்காளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: ‘ரங்கா ரங்கா’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு 570 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ‘பேடே சேல்’உள்நாட்டு, சர்வதேச விமானங்களுக்கு சலுகை கட்டண டிக்கெட் முன்பதிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்க்க 7.28 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்
கோயில்களில் முதல் மரியாதை எப்போதும் கடவுளுக்குதான் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு