கோவை: கோவை மயிலேரிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் (48) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் உதயகுமாரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.