உடுமலை, ஆக. 1: உடுமலை அருகே உள்ள முக்கோணத்தில் ஸ்டாலின் ஆட்டோ தொழிற்சங்கம் துவக்கப்பட்டுள்ளது. உடுமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தொழிற்சங்க துணை அமைப்பாளர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மெய்ஞானமூர்த்தி, தொழிற்சங்க அமைப்பாளர் நாகராஜ் ஆகியோர் துணை அமைப்பாளர் அய்யாவு, மணிமாறன், நவநீதன், செந்தில், அருண்குமார், சிவப்பிரகாஷ், சவுந்தர்ராஜ், விவேக், ஆறுமுகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முக்கோணத்தில் ஆட்டோ தொழிற்சங்கம் துவக்க விழா appeared first on Dinakaran.