இந்தியா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு! Jul 31, 2024 வயநாடு நிலச்சரிவு வயநாடு தின மலர் Ad வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் திகைத்து நிற்கும் மக்கள். காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு! appeared first on Dinakaran.
பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில் டெல்லியில் 70 பதவிக்கு 699 வேட்பாளர்கள் போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் 23 பேர் போட்டி
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனை விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘காந்தாரா-1’ படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக தயாரிப்பாளர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப்பதிவு!
கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு:தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை!!
விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
முல்லைப்பெரியாறு அணையை நிபுணர் குழு மூலம் மீண்டும் ஆய்வு செய்ய கோரிய மனுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி
இந்தியா முழுவதும் சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு; 4,975 பேர் கைது