தமிழகம் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்..!! Jul 26, 2024 சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தின மலர் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய இறுதிநாள் ஆகஸ்ட் 28-ம் தேதியாகும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. The post ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்..!! appeared first on Dinakaran.
பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை
சென்னை அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய மகாவிஷ்ணு கைது: ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை
ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல்