கொடைக்கானலில் பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வேன் விபத்து

கொடைக்கானல்: பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை வேன் இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கொடைக்கானலில் பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வேன் விபத்து appeared first on Dinakaran.

Related Stories: