தமிழகம் இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்! Jul 25, 2024 இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் பாபு இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் Vaniyampadi தர்பகராஜ் தின மலர் வாணியம்பாடி அருகே இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயிர்க்கடன் வழங்கியதை எழுத தவறியதாலும், சரிவர பணிகள் மேற்கொள்ளாததாலும் ஆட்சியர் தர்ப்பகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். The post இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.
தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாப பலி: 3 பெண்கள் படுகாயம், 2 மாடுகளும் பலியானாதால் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தொகுதியில் நீக்கம் குறைவு முதல்வர், துணை முதல்வர் தொகுதியில் வாக்காளர் நீக்கம் அதிகம்: விமர்சனத்துக்கு உள்ளான வாக்காளர் பட்டியல்
காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் கூடாது தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கருத்து
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு; ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகள் ரோட் ஷோ, கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜன.5ம் தேதிக்குள் இறுதி முடிவு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைவு நீதிமன்றத்தில் நாங்கள் தற்காலிக காவலர்கள்: ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேச்சு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு குழு கரூரில் ஆய்வு: ஆர்டிஓ, மாநகராட்சி ஆணையர் உட்பட 24 பேரிடம் விசாரணை
திண்டுக்கல் கோயிலில் கார்த்திகை தீப விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு நீதிபதிகள் அமர்வு தடை