இந்தியா அதிகனமழைக்கு வாய்ப்பு; மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! Jul 25, 2024 மும்பை பால்கர் தானே ரைகாட் ரத்னகிரி மும்பை: அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை, பால்கர், தானே, ராய்கட், ரத்தினகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The post அதிகனமழைக்கு வாய்ப்பு; மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! appeared first on Dinakaran.
மேற்குவங்கத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள 60 லட்சம் வாக்காளர்கள் நிலை என்ன? இறுதி முடிவு எடுக்காததால் குழப்பம்
திருமலையில் காஸ் தட்டுபாடு; 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் அன்னப்பிரசாத மையத்தில் திரளும் பக்தர்கள்: தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு
ஏற்கனவே 6 ஏர்போர்ட்டை மூடிட்டீங்க; கூட்டாளிக்கு உதவ புது விமான நிலையம் திறப்பு: பாஜ மீது அகிலேஷ் தாக்கு
மேற்குவங்கத்தில் பலர் இடமாற்றம்; திரிணாமுல் காங். தொண்டர்கள் போல் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
கர்ப்பிணிகளுக்கு அதிக வைட்டமின் பி12; குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு உதவும்: புதிய ஆய்வில் தகவல்