தமிழகம் உதகை – குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து..!! Jul 18, 2024 உட்காய் - குன்னூர் உத்காய் Lovedale உட்டகாய் மலை ரயில் தின மலர் உதகை: தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை – குன்னூர் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகையில் பெய்து வரும் மழை காரணமாக லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் மரம் விழுந்தது. The post உதகை – குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து..!! appeared first on Dinakaran.
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு
கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு
ரயில் நிலையங்களில் சோலார் பேனல் மூலம் 35.81 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி: ரூ.18.94 கோடி செலவு மிச்சம்