புதுச்சேரி சிறையில் செல்போன்கள் பறிமுதல்


புதுச்சேரி: புதுச்சேரி காலாபட்டு சிறையில் கைதிகள் பதுக்கி வைத்த 2 செல்போன்கள், பேட்டரி, சார்ஜர், ஹெட்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் கைதிகள் செல்போன் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுவதாக தகவல் வந்ததன் அடிப்படையில் போலீஸ் சோதனை செய்தனர். சிறையில் சமையலறை, தோட்டத்தில் 2 செல்போன்கள், பேட்டரி, சார்ஜர், ஹெட்போன் பறிமுதல் செய்யப்பட்டன.

The post புதுச்சேரி சிறையில் செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: