காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை :காவிரி விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி நீர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக பங்கேற்கிறது.

The post காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: