எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: