தமிழகம் வாழப்பாடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு!! Jul 09, 2024 வாஜபதி சேலம் கணேசன் சடையம்பட்டி, குன்னூர் வஜப்பாடி சேலம்: வாழப்பாடி அருகே குன்னூர் சடையம்பட்டியில் காட்டெருமை தாக்கி விவசாயி கணேசன் உயிரிழந்தார். தனது நிலத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். The post வாழப்பாடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
பணி நிரந்தரம் கோரிய செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும்: ஜவஹருல்லா வலியுறுத்தல்
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
செங்கத்தில் 1600 ஆண்டுகள் பழமையான கோயிலில் அகத்திய சித்தரின் ஜீவ சமாதிக்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளது
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி
சுருக்க முறை திருத்தம் குறித்து ஆலோசனை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் திருவண்ணாமலையில் மண்டல ஆய்வு கூட்டம்