திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை : 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி திமுக மூத்த வழக்கறிஞர் N.R.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: