பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்..!!

பிரிட்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 326 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 326 தொகுதிகளை கைப்பற்றியதால் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைகிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 70 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

The post பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்..!! appeared first on Dinakaran.

Related Stories: