சென்னை-டெல்லி இடையே 16 விமானங்கள் ரத்து..!!

டெல்லி: டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை-டெல்லி இடையே 16 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த பலத்த மழையால் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விபத்துக்குள்ளானது. பலத்த மழை மற்றும் விமான நிலைய மேற்கூரை விபத்து காரணமாக சென்னை டெல்லி இடையே 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையான அறிவிப்பு வழங்கவில்லை என பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

 

The post சென்னை-டெல்லி இடையே 16 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: