அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டெடுப்பு

சிவகங்கை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வை கடந்த 18-ல் முதல்வர் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரின் 1.5 ஏக்கரில் குழிகள் தோண்டப்பட்டு 10-ம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது.

 

The post அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: