கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்வு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியில் 24 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 90 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: