விஷச் சாராயம் மரணம் – விஜய் இரங்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25-க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் எனவும் கூறினார்.

The post விஷச் சாராயம் மரணம் – விஜய் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: