ஆயுதப்படை காவலர் கைது: சிறையில் அடைப்பு

சென்னை: வடபழனி லாட்ஜில் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என மே 31-ல் சோதனை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி பதிவுகளை வைத்து ஆயுதப்படை காவலர் பவசாவை வடபழனி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

The post ஆயுதப்படை காவலர் கைது: சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: