சோழபுரம் அருகே காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

கும்பகோணம்: சோழபுரம் அருகே ஐயநல்லூரில் கடந்த 12-ம் தேதி காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். கோவிலாச்சேரியில் உள்ள மயானம் அருகே எரிந்த நிலையில் இளைஞர் கோகுல் சடலமாக மீட்கப்பட்டார். இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சோழபுரம் அருகே காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: