தமிழகம் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!! Jun 14, 2024 சென்னை பதப்பாய் கங்காதுரை Salamangalam சென்னை: சென்னை அடுத்த படப்பையில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்தார். சாலமங்கலத்தில் மின்மாற்றியில் ஏறி வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து கங்காதுரை (50) பலியானார். The post மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
காலணியில் மறைத்து கடத்திய 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரணை
காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை: ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றம் உத்தரவு
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்