இந்தியா ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் இன்று தேர்வு Jun 10, 2024 ஒடிசா முதல் அமைச்சர் பாஜக ராஜ்நாத் சிங் உபேந்திர யாதவ் ஒடிசா: ஒடிசாவில் இன்று நடைபெற உள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பாஜக மேலிடப் பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், உபேந்திர யாதவ் ஆகியோர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் The post ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் இன்று தேர்வு appeared first on Dinakaran.
மக்களவையில் தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக ஓம்பிர்லா மீண்டும் தேர்வு: பதவியேற்றதும் எமர்ஜென்சி குறித்த தீர்மானம் கொண்டு வந்ததால் அவையில் கடும் அமளி
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா லாக்டவுன் காரணங்களால் 7 ஆண்டில் 37 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடல்: 1.34 கோடி பேர் வேலையிழந்ததாக பகீர் தகவல்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி
ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்
தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி
5 ஆண்டில் 150 பேரை இடைநீக்கியது போன்று இனிமேல் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யாதீங்க: ஓம் பிர்லாவுக்கு எதிர்கட்சி எம்பிக்கள் அறிவுரை
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு: புதிய மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி.! அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு
சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட வேண்டும்.. மக்களின் குரலை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளை பேச அனுமதியுங்கள் : ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி நம்பிக்கை
திருவிழா முடிந்து 5வது வாரத்தையொட்டி திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு பிரமாண்ட அலங்காரம்