தமிழகம் மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி May 29, 2024 திருவள்ளூர் செம்புலிவரம் Cholavaram ஒட்டோவர்னா தின மலர் திருவள்ளூர்: சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். The post மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
செங்கத்தில் 1600 ஆண்டுகள் பழமையான கோயிலில் அகத்திய சித்தரின் ஜீவ சமாதிக்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளது
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி
சுருக்க முறை திருத்தம் குறித்து ஆலோசனை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் திருவண்ணாமலையில் மண்டல ஆய்வு கூட்டம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்கள் பெயர்: 50 ஆண்டாக ஒரே முகவரியில் வசிப்பவர்கள் பெயர் நீக்கம்
4.18 லட்சம் பேர் எழுதினர் குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்
புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை; கவர்னர் நடவடிக்கையால் கலக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்