தமிழகம் மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம் May 28, 2024 பழனி கோயில் பழனி முருகன் கோயில் கோவில் நிர்வாகம் தின மலர் திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மே 30-ம் தேதி நிறுத்தம் செய்யப்படுகிறது. மே 30-ம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியாகிறது. The post மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கொடைக்கானலில் நெகிழி பாட்டில்களை கொண்டு வந்த தனியார் பேருந்துக்கு அபதாரம் மட்டும் விதித்து பாட்டில்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள்
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் பொறுப்பை தாய் கைவிட்டுவிட்டால் சமூகத்தின் அடித்தளமே வீழ்ந்துவிடும் : ஐகோர்ட்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த அரசாணை..!!
புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு!!
அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி, சூனா பானா வேடம் தரிக்கிறாரா? – அமைச்சர் ரகுபதி
விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்: பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை
இரு மாநில மக்களின் உறவை போற்றும் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் பாண்டியன் முடிப்பு திருமண விழா: தமிழக, கேரள பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு
புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு
பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கியது என்.ஆர்.காங்கிரஸ்!!
பள்ளிப்பட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததா?.. வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் பலி: கிராம மக்கள் சாலை மறியல்