புனேவில் ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி திருத்திய புகாரில் அரசு மருத்துவர்கள் 2 பேர் கைது

மராட்டியம்: புனேவில் ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி திருத்திய புகாரில் அரசு மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அஜய் தவாடே மற்றும் ஹரி ஹார்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

The post புனேவில் ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி திருத்திய புகாரில் அரசு மருத்துவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: