அரசியல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை May 27, 2024 இந்தியா கூட்டணி அகில இந்திய கூட்டணி தின மலர் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். The post இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை appeared first on Dinakaran.
மத்திய அரசு நிதி வழங்காததால் சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.12,000 கோடி நிதிச் சுமை : அமைச்சர் தங்கம் தென்னரசு உரை
அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்.. முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி
யானை வழித்தடங்களில் உள்ள மின் மாற்றிகளில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் நிறுவப்படும் : புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு
மக்களவையில் தலைவர்களின் சிலைகள் அகற்றம் குறித்து திருமாவளவன் கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர்; குவியும் கண்டனம்
எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரும் பாஜகவிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை: ஜேஎம்எம் கட்சி விமர்சனம்
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு
மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என சந்திரபாபு நாயுடு பேச்சு.. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சி என தினகரன் வேதனை!!
விளம்பரத்திற்காகவே அதிமுகவினர் விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் காட்டம் : கூட்டத் தொடர் முழுவதும் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!!
10.5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால் வன்னியர்களுக்கு பாதிப்பு அதிகம்: ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி
நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு
இரவு வான் பூங்கா, முதலைகள் பாதுகாப்பு மையம், பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் : தமிழக அரசின் சுற்றுசூழல், வனத்துறையின் புதிய அறிவிப்புகள்
பாஜகவின் பிடிவாதத்தால் வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் : ஓம் பிர்லாவுக்கு போட்டியாக வேட்பாளரை நிறுத்தியது “இண்டியா” கூட்டணி
பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும் : சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து முதல்வர் விளக்கம்!!
நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்ற வேண்டும் : அரசுக்கு வைகோ வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு கருத்து ராமதாஸ், அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ்