இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்

இஸ்ரேல்: இஸ்ரேல் தலைநகர் டெல்-அவிவ் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமாஸ் போராளிக்குழுக்களின் தாக்குதலில் உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. ரஃபாவின் உள்ளே இருந்து டெல்-அவிவில் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

The post இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: