தமிழகம் சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர் May 24, 2024 சென்னை கன்னியாகுமாரி சென்னை: சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர் ஒழுகியது. ரயில் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை மழைநீர் ஒழுகியதால் இரவு முழுவதும் உறக்கம் தொலைந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். The post சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர் appeared first on Dinakaran.
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை
கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பை கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேல்மட்ட சாலை திட்டத்தை வலியுறுத்துவோம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்ற எடப்பாடி இப்போது சிபிஐ விசாரணை கேட்கலாமா? பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள்
தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் 21 சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
பழங்குடியின குடியிருப்புகளின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் நியாயமான முறையில் வழக்கு நடைபெற வேண்டும்: தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேட்டி
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு