அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் என்.பி.பி. 3 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

The post அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.

Related Stories: