ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வால் டாக்ஸ் சாலையில் 2 பேர் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு!

சென்னை: சென்னையில் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வால் டாக்ஸ் சாலையில் 2 பேர் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்டிங்கில் ரூ.3 லட்சம் ஜெயித்த குஜ்ஜால் ஜெயின், பெட் கட்டிய சந்தீப் ஜெயின் பணத்தை தரவில்லை என தகராறு. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடமும் யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வால் டாக்ஸ் சாலையில் 2 பேர் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Related Stories: