சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ஆய்வு செய்த போலீசார் 6 கடைக்கு சீல் வைத்து தலா ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

The post சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: