பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை இருப்பதை காட்ட முடியுமா?: மோடிக்கு பழனிவேல் தியாகராஜன் கேள்வி

சென்னை: உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதை காட்ட முடியுமா என்று பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பேருந்து சேவையால் மெட்ரோ சேவையை பாதிப்பதை நிரூபிக்க முடியுமா? என்றும், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக நிதி தராமல் நிறுத்திவைத்திருப்பது ஏன்? என்றும் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை இருப்பதை காட்ட முடியுமா?: மோடிக்கு பழனிவேல் தியாகராஜன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: