இந்தியா மும்பையில் புழுதிப்புயல்; 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழப்பு! May 13, 2024 தட்டைப்புழு மும்பை வடலா ஃப்ளூக் வெடித்தல் மும்பை: மும்பையில் புழுதிப்புயல் காரணமாக ராட்சத இரும்பு பேனர் பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழந்துள்ளார். வடாலா பகுதியில் வீசிய புழுதிப் புயலில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சாரம் சரிந்து விழுந்தது. The post மும்பையில் புழுதிப்புயல்; 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரஜ்வல்லின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2வது முறையாக கடிதம்
கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும் உரிமை; அக்னி வீரர் திட்டத்தை விமர்சிக்க கூடாது என்பது தவறு: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின் உடலை வெட்டி வீசிய கொடூரம்: ப்ரிட்ஜில் இருந்த பாகங்கள் பறிமுதல்
பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதா?.. ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிச்சு கொடுங்க: மோடிக்கு வி.கே.பாண்டியன் பதிலடி
பள்ளி வகுப்பறையில் மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து ரூ5 லட்சம் கேட்டு மிரட்டல்: 5 மாணவர்கள் அதிரடி கைது
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை