ஆம் ஆத்மியை அழிக்க பாஜக முயற்சித்தது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: எங்களை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆம் ஆத்மியை அழிக்க மோடி நினைத்தார் என சிறையில் இருந்து விடுதலையான பின் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். எல்லா அரசியல் கட்சிகளையும் அழித்துவிட்டு ஒரே நாடு, ஒரே தலைவர் என மாற்ற நினைக்கிறது பாஜக எனவும் சர்வாதிகாரி போல் செயல்படும் மோடியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

The post ஆம் ஆத்மியை அழிக்க பாஜக முயற்சித்தது: அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Related Stories: