சொல்லிட்டாங்க…

* தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவதா. ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் சாம் பிட்ரோடாவின் பேச்சு எனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. – பிரதமர் மோடி.

* சாம் பிட்ரோடா கருத்து துரதிருஷ்டவசமானது. அவரது கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: