சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மே 9ல் விற்பனை

சென்னை: சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மே 9ல் விற்பனை செய்யப்படும். மே 12ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளது.

The post சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மே 9ல் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: