தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மே 2ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The post தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: