தமிழகம் 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது Apr 23, 2024 சென்னை தின மலர் சென்னை: 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு வரும் ஏப்.30ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!