ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்

கோவை: ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

The post ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார் appeared first on Dinakaran.

Related Stories: