தேர்தல் எந்த திட்டத்தையும் கொண்டு வராதவர்தான் அன்புமணி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் Apr 16, 2024 அன்புமணி எடப்பாடி பழனிசாமி சென்னை அஇஅதிமுக பொதுச்செயலர் அமைச்சர் சென்னை: ஒன்றிய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டு இருப்பார் அன்புமணி என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். The post எந்த திட்டத்தையும் கொண்டு வராதவர்தான் அன்புமணி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் appeared first on Dinakaran.
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை