தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு Apr 16, 2024 ஐகோர்ட் மறுப்பு சென்னை Icourt தின மலர் சென்னை: வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிந்துள்ளதாக கூறி வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது . வாக்குப்பதிவை தவிர பிற தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் நிவாரணம் வழங்க இயலாது என ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. The post வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை